பிரதோஷத்தன்று நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ

sivan2

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
பிரதோஷம் என்றாலே அது நந்திக்கும் விஷேஷ மான நாள் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் சிவ பெருமானுக்கும் நந்தி தேவருக்கும் நாதாந்த ஒரு பிரத்யேகமான அபிஷேகத்தை தான் கீழே உள்ள வீடியோ பதிவில் நான் பார்க்க இருக்கிறோம். இதோ அந்த அற்புத காட்சி.