வெங்கடேச பெருமாளுக்கு 3 நிமிடம் நடந்த அபிஷேகம் வீடியோ

perumal1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மலையில் குடிகொண்டு உலகத்தை காத்து ரட்சிக்கிறார் வேங்கடேச பெருமாள். ராமனாகவும், கிருஷ்ணராகவும் இந்த பூ உலகில் பிறந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து காட்டியவர் அவர். பல சிறப்புக்கள் பெற்ற பெருமாளுக்கு நடக்கும் அற்புதமான அபிஷேகத்தின் வீடியோ காட்சி இதோ.