பிரமாண்ட சாய் பாபா சிலைக்கு நடந்த அபிஷேகம் – வீடியோ

saibaba1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
அனைத்து மதங்களையும் கடந்து ஒரு ஞானி கடவுளாக போற்றப்படுகின்றார் என்றால் அவர் சாய் பாபா தான். இவர் வாழ்ந்த போதும் தன் வாழ்க்கைக்கு பிறகும் பல அற்புதங்களை நிகழ்த்தி தன் பக்தர்களை காத்தருள்கிறார். இவரின் மிக பிரமாண்ட சிலை ஒன்றிற்கு பாலபிஷேகம் செய்யும் வீடியோ பதிவு இதோ.