சிவனை அடைவது பற்றி அகோரி கூறிய விளக்கம் – வீடியோ

aghori

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
அகோரிகள் பொதுவாக வட இந்தியாவிலே அதிகம் வசிப்பதுண்டு. ஒரு சிலரே தென் இந்தியாவில் இருப்பதுண்டு. இவர்கள் பொதுவாக ஆடை உடுத்தாமல் பிணத்தின் சாம்பலை பூசிக்கொள்வர். தமிழ் பேசும் அகோரி ஒருவர் சிவனை அடைவது எப்படி என்பது குறித்து பேசிய ஒரு வீடியோ பதிவு இதோ.