அம்மனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ

amman1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
உலக மக்களின் நன்மைக்காகவே பல வடிவங்கள் எடுத்து பல ஊர்களில் கோவில் கொண்டிருக்கிறாள் அன்னை ஆதிபரா சக்தி. அவளுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண உண்மையில் நாம் புன்னியம் செய்திருக்க வேண்டும். இதோ உங்களுக்காக ஒரு பிரத்யேக காட்சி பதிவு.