அம்மாவாசை அன்று அம்மனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ

amman3

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அம்மனுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண கண் கோடி வேண்டும். மஞ்சள் அபிஷேகம், குங்கும அபிஷேகம் இப்படி பலவகையான அபிஷேகங்கள் அம்மனுக்கு நடப்பது உண்டு. அம்மாவாசை அன்று அம்மனுக்கு நடந்த பிரத்யேக அபிஷகத்தின் அற்புதமான காட்சி தொகுப்பு இதோ உங்களுக்காக.