இடிக்க இடிக்க அம்மன் வடிவில் வளரும் புற்று – வீடியோ

Amman putru

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு குறும்பிறை கிராமத்தில் ஒரு புற்று சுயம்புவாக உருவானது. இந்த புற்றை ஆரம்பத்தில் சில முறை இடிக்க முயற்சித்தும் மீண்டும் அது அம்மன் வடிவில் வளர்ந்து நின்றுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அம்மன் அங்கு இருந்ததாக நம்பப்படுகிறது. இதோ அதன் வீடியோ.