தஞ்சை பெரியகோவில் சிவனுக்கு அன்னாபிஷேக அலங்காரம் வீடியோ

sivan1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பிரமாண்ட சிவனின் அன்னாபிஷேகம் நடந்த ஒரு அற்புதமான காட்சி பதிவை தான் நாம் இப்போது காண இருக்கிறோம். இதோ அந்த பிரத்யேக காட்சி உங்களுக்காக.