வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் சபரிமலைக்கு பெரிய பாதை மார்கமாக செல்லும் சமயத்தில் அழுதா நதியில் குளித்து விட்டு அங்கிருந்து ஒரு சிறு கல்லை எடுத்துக்கொண்டு சென்று பின் அதை கல்லிடும் குன்றில் போடுவது வழக்கம். இந்த வழக்கத்திற்கு பின்பு அற்புதமான வரலாறு ஒளிந்துள்ளது. வாருங்கள் அதை இந்த வீடியோ பதிவில் பார்ப்போம்.