பங்குனி 6

20-03-2018 12:00 AM - 11:00 PM

ஹேவிளம்பி வருடம் – பங்குனி மாதம் -6

ஆங்கில தேதி – மார்ச் 20

கிழமை       : செவ்வாய் 


நல்ல நேரம்

காலை : 07:30 – 08:30
மாலை : 01:30 – 02:30

கெளரி

காலை: 10:30 – 11:30
மாலை: 07:30 – 08:30


ராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)

குளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)

எமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)

Advertisement

திதி             : திரிதியை

திதி நேரம்   : மாலை 05:30 வரை திரிதியை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம்  : இரவு 08:18 வரை அஸ்வினி பிறகு பரணி



சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை

யோகம்            : சித்த யோகம்

சூலம்               : வடக்கு

பரிகாரம்           : பால்


இன்று ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்  கிழமை ஆகும். ஆங்கில கணக்குப்படி மார்ச் இருபதாம் தேதியான இன்று நல்ல நேரம் என்பது காலை ஏழு முப்பது மணி முதல் எட்டு முப்பது மணி வரை ஆகும் மாலை ஒன்று முப்பது முதல் இரண்டு முப்பது மணி வரை ஆகும். கௌரி பஞ்சாங்கப்படி நல்ல நேரமானது காலை பாத்து முப்பது முதல் பதினொன்று முப்பது வரை ஆகும். மாலை ஏழு முப்பது முதல் எட்டு முப்பது வரை ஆகும்.

இன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.

இன்றைய திதி திரிதியை. இன்று சித்த யோகம் ஆகும். இரவு எட்டு மணி பதினெட்டு வரை அஸ்வினி நட்சத்திரம் பிறகு பரணி நட்சத்திரம் ஆகும்.


English Overview:
Today is Panguni month 6 (March 20) as per Tamil calendar 2018
. Good time today(today’s nalla neram) : 07:30 – 08:30 AM. Rahu kalam is 3.00 – 4.30 AM. Today is Aswini and Bharani natchathiram, Thuridhiyai and Sadhurthi thithi

Tamil Nadu
Location: Dheivegam office
By Admin - March 12, 2018