பங்குனி 8

22-03-2018 12:00 AM - 11:00 PM

ஹேவிளம்பி வருடம் – பங்குனி மாதம் -8

கார்த்திகை

ஆங்கில தேதி – மார்ச் 22

கிழமை       : வியாழன் 


நல்ல நேரம்

காலை : 10:30 – 11:30
மாலை : –

கெளரி

காலை: 12:30 – 01:30
மாலை: 06:30 – 07:30


ராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)

குளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)

எமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)


திதி             : திதித்துவயம்

திதி நேரம்   : பிற்பகல் 02:18 வரை பஞ்சமி பிறகு சஷ்டி

நட்சத்திரம்  : மாலை 06:24 வரை கிருத்திகை பிறகு ரோகிணி



சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்

யோகம்            : மரண யோகம்

சூலம்               : தெற்கு

பரிகாரம்           : தைலம்


இன்று ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 8 ஆம் தேதி வியாழன் கிழமை ஆகும். ஆங்கில கணக்குப்படி மார்ச் இருபத்தி இரணடாம் தேதியான இன்று நல்ல நேரம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பதினொன்று முப்பது மணி வரை ஆகும். கௌரி பஞ்சாங்கப்படி நல்ல நேரமானது பகல் பனிரெண்டு முப்பது முதல் ஒன்று முப்பது வரை ஆகும். மாலை ஆறு முப்பது முதல் ஏழு முப்பது வரை ஆகும்.

இன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.

இன்றைய திதி திதித்துவயம். இன்று மரண யோகம் ஆகும். மாலை ஆறு மணி இருப்பதை நான்கு நிமிடம் வரை கிருத்திகை நட்சத்திரம் பிறகு ரோகினி நட்சத்திரம் ஆகும்.


English Overview:
Today is Panguni month 8 (March 22) as per Tamil calendar 2018
. Good time today(today’s nalla neram) : 10:30 – 11:30 AM. Rahu kalam is 1.30 – 3.00 AM. Today is Kirthigai and Rohini natchathiram, Panjami and Sasti thithi

Tamil Nadu
Location: Dheivegam office
By Admin - Mar 12, 2018, 04:06PM IST