மாசி 24

08-03-2018 12:00 AM - 11:59 PM

ஹேவிளம்பி வருடம் – மாசி மாதம் -24

ஆங்கில தேதி – மார்ச் 8

கிழமை       : வியாழன்


நல்ல நேரம்

காலை : 10.30 – 11.30
மாலை : –

கெளரி

காலை: 12.30 – 1.30
மாலை: 6.30 – 7.30


ராகு  காலம் : 1.30 – 3.00 PM

குளிகை       : 9.00 – 10.30 AM

எமகண்டம்  : 6.00 – 7.30 AM


திதி             : சப்தமி

திதி நேரம்   : அதிகாலை 4.20 மணி வரை சஷ்டி பிறகு சப்தமி

நட்சத்திரம்  : அதிகாலை 1.38 மணி வரை விசாகம் பிறகு அனுஷம்



யோகம்            : சித்த யோகம்

சந்திராஷ்டமம் : பரணி

சூலம்               : தெற்கு

பரிகாரம்           : தைலம்


இன்றைய ராசி பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்

இன்று ஹேவிளம்பி வருடம் மாசி மாதம் 23 ஆம் தேதி வியாழன்  கிழமை ஆகும். ஆங்கில கணக்குப்படி மார்ச் எட்டாம் தேதியான இன்று நல்ல நேரம் என்பது காலை பத்து முப்பது முதல் பதினோரு முப்பது வரை ஆகும். இன்று மாலை நல்ல நேரம் கிடையாது. கௌரி பஞ்சாங்கப்படி நல்ல நேரமானது மதியம் பனிரெண்டு முப்பது முதல் ஒன்று முப்பது வரை ஆகும். அதே போல மாலை ஆறு முப்பது முதல் ஏழு முப்பது வரை ஆகும்.

இன்று ராகு காலம் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை< ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். இன்றைய திதி சப்தமி. இன்று சித்த யோகம் ஆகும். இன்று அதிகாலை நான்கு மணி இருவது நிமிடம் வரை வரை சஷ்டி திதியும் பிறகு சப்தமி திதியும் ஆகும். English Overview: Today is masi month 24 as per Tamil calendar 2018. Good time today(today’s nalla neram) : 10.30 – 11.30 AM. Rahu kalam is 1.30 – 3.00 PM. Today is anusham natchathiram, sabthami thithi.

Tamil Nadu
Location: Dheivegam office
By Admin - Mar 3, 2018, 09:25PM IST