மாசி 29

13-03-2018 12:00 AM - 11:59 PM

ஹேவிளம்பி வருடம் – மாசி மாதம் -29

ஆங்கில தேதி – மார்ச் 13

கிழமை       : செவ்வாய் 


நல்ல நேரம்

காலை : 07.30 – 08.30
மாலை : 4.30 – 5.00

கெளரி

காலை: 10.30 – 11.30
மாலை: 7.30 – 8.30


ராகு  காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)

குளிகை12.00 – 1.30 PM (பகல்  12.00 மணி முதல் 1.30 மணி வரை)

எமகண்டம்9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)


திதி             : துவாதசி

திதி நேரம்   : பிற்பகல் 2.43 மணி வரை ஏகாதசி பிறகு துவாதசி

நட்சத்திரம்  : அதிகாலை 1.23 மணி வரை உத்திராடம் பிறகு திருவோணம்



யோகம்            : சித்த யோகம்

சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்

சூலம்               : வடக்கு

பரிகாரம்           : பால்


இன்றைய ராசி பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்

இன்று ஹேவிளம்பி வருடம் மாசி மாதம் 29 ஆம் தேதி செவ்வாய் கிழமை ஆகும். ஆங்கில கணக்குப்படி மார்ச் பதிமூன்றாம் தேதியான இன்று நல்ல நேரம் என்பது காலை ஏழு முப்பது முதல் எட்டு முப்பது மணி வரை ஆகும். இன்று மாலை நல்ல நேரம் என்பது நான்கு முப்பது மணி முதல் ஐந்து முப்பது மணி வரை ஆகும். கௌரி பஞ்சாங்கப்படி நல்ல நேரமானது காலை பத்து முப்பது முதல் பதினொன்று முப்பது வரை ஆகும். மாலை ஏழு முப்பது முதல் எட்டு முப்பது வரை ஆகும்.

இன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.

இன்றைய திதி துவாதசி. இன்று சித்த யோகம் ஆகும். பிற்பகல் இரண்டு மணி நாற்பத்தி மூன்று நிமிடம் வரை ஏகாதசி திதியும் பிறகு பிறகு துவாதசி திதியும் ஆகும்.

English Overview:
Today is masi month 29 as per Tamil calendar 2018
. Good time today(today’s nalla neram) : 07.30 – 08.30 AM and 4.30 – 5.00 PM. Rahu kalam is 3.00 – 4.30 PM. Today is Thiruvonam natchathiram, thuvadhasi thithi.

Tamil Nadu
Location: Dheivegam office
By Admin - Mar 7, 2018, 11:12PM IST