வீடியோ கீழே இணைக்கப்பட்டுளளது
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் வருடா வருடம் சபரிமலைக்கு சென்று சாஸ்தாவை தரிசிப்பது வழக்கம். அப்படி செல்கையில் அவர்கள் வழியில் யாரை எல்லாம் வணங்க வேண்டும்? செல்லும் வழியில் கண்ணனுக்கு தெரியாமல் யாரெல்லாம் இருக்கிறார்கள் போன்ற பல தகவல்களை இந்த வீடியோ பதிவில் பார்ப்போம் வாருங்கள்.