சிறுவனின் தேர்தல் பிரச்சாரம் – அனல்பறக்கும் வீடியோ

Election

2019 தேர்தல் கலைக்கட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் பலர் தங்களுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் சென்று கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் சிறுவன் ஒருவன் யாருக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என்று ஒரு வீடியோவில் கூறியுள்ளான். சமூக வலயத்தளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.

சிறுவன் இந்த வீடியோவில் கூறியது போல வாக்களித்தால் நிச்சயம் நாட்டிற்கு நன்மை ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை. அதே போல அவன் கூறியபடி பணத்திற்காக வாக்கை விற்பதும் நமது நாட்டை நாமே விற்பதும் ஒன்று தான். இந்த விடியோவை வெறும் விழிப்புணர்வு விடியோவாக மட்டும் பார்க்காமல் நமக்கான ஒரு பாடமாகவும் இதை பார்ப்பது அவசியம் ஆகும்.