Gold Rate : இன்றைய தங்கம் விலை நிலவரம் மாசி 20 விளம்பி

Gold
- Advertisement -

இன்று திங்கட்கிழமை(04-03-2019) நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம், கிராம் ஒன்றிற்கு 3117.00 ரூபாயாக விற்கப்படுகிறது. 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24936.00 ரூபாய் ஆகும்.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3264.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 26112.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையோடு ஒப்பிட்டால் ஆபரண தங்கம் மற்றும் 24 கேரட் தங்கம் ஆகிய இரண்டும் கிராம் ஒன்றிக்கு ஐந்து ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இன்றும் ஒரு கிலோ வெள்ளி 42000.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாகவே வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிட தக்கது.

- Advertisement -

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களினால் தங்கத்தை விலை உள்ளூரில் ஏற்ற இறக்கமாக உள்ளது. நேற்றைய மாலை நிலவரப்படி ஆபரண தங்கம் சவரன் ஒன்றிற்கு 24976.00 ரூபாயாக விற்கப்பட்டது. ஆனால் இன்று காலை 40 ரூபாய் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை மேலும் குறைந்தால் நகை கடைகளில் நிச்சயம் கூட்டம் அதிகரிக்கும்.

- Advertisement -