Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – சித்திரை 24 விகாரி

Gold
- Advertisement -

அட்சய திருதியை தினமான இன்று (07-05-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,022.00 ரூபாயாகவும், 8 கிராம், அவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,176.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Today Gold rate

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,173.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,384.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையை காட்டிலும் இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை அதிகபட்சமாக இரண்டு ருபாய் உயர்ந்துள்ளது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.20 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையிலேயே இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.

இன்று அட்சய திருதியை தினம் என்பதால் காலை முதல் இரவு வரை நகைக்கடைகளில் தங்கம் வெள்ளி போன்றவற்றின் விற்பனை சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக இருக்கும். எனவே இன்றைய தினம் மட்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மிகப்பெரும் மாற்றங்கள் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகை விற்பனையாளர்கள் கருதுகின்றனர்.

- Advertisement -