Gold Rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – மாசி 24 விளம்பி

Gold
- Advertisement -

திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும் மாதங்கள் தொடர்ந்து வருவதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இன்று சனிக்கிழமை (09-03-2019) நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையை காட்டிலும் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம், கிராம் ஒன்றிற்கு 3,092.00 ரூபாயாக விற்கப்படுகிறது. 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,736.00 ரூபாய் ஆகும்.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,239.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,912.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று தங்கத்தின் விலை இருபத்தி ருபாய் கூடியுள்ளது. வெள்ளி விலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி நேற்றைய விலையான 41,600.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 41.10 வாக இருந்தது. தற்போது 50 பைசா உயர்ந்து ருபாய் 41.60 ஆக விற்கப்படுகிறது.

- Advertisement -

சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்களில் ஏற்ற இறங்கங்கள் ஏற்படுகின்றன. தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை அதிகரிக்கும் போது இவற்றின் விலைகளிலும் மாற்றம் ஏற்படுவது இயல்பு.

- Advertisement -