Gold Rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – மாசி 25 விளம்பி

Gold
- Advertisement -

இன்று ஞாயிற்றுக்கிழமை (10-03-2019) நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம், கிராம் ஒன்றிற்கு 3,092.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,736.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,239.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,912.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று தங்கத்தின் விலை இருபத்தி ருபாய் கூடியுள்ளது. வெள்ளி விலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி நேற்றைய விலையான 41,600.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

- Advertisement -

சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களாலும் வார இறுதி நாட்களில் தங்கம், வெள்ளி விற்பனையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களாலும் இவற்றின் விலைகளிலும் மாற்றம் ஏற்படுவதும் அல்லது விலைகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது இயல்பான ஒரு விடயமாகும்.

- Advertisement -