Gold Rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை – மாசி 27 விளம்பி

Gold
- Advertisement -

வார தொடக்க நாளான திங்கட்கிழமை (11-03-2019) நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம், கிராம் ஒன்றிற்கு 3,079.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,632.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,226.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,808.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று தங்கத்தின் விலை பதிமூன்று ருபாய் குறைந்துள்ளது.

- Advertisement -

வெள்ளி விலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி 41,500.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய ஒரு கிராம் வெள்ளியின் விலை ருபாய் 41.60 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 41,600 ஆகவும் இருந்தது. இன்று ஒரூ கிராம் வெள்ளி ருபாய் 41.50 க்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய கிராம் வெள்ளியை விட 10 பைசா குறைவாகும்.

வாரத்தின் தொடக்க நாள் என்பதாலும், சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களாலும் தங்கம், வெள்ளி விற்பனையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களாலும் இவற்றின் விலைகளிலும் மாற்றம் ஏற்படுவதும் அல்லது விலைகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாமல் இருப்பதும் இயல்பான ஒரு விடயமாகும்.

- Advertisement -