Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – மாசி 29 விளம்பி

Gold
- Advertisement -

வாரத்தின் மத்திய தினமான இன்று புதன்கிழமை (13-03-2019) நிலவரப்படி சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம், கிராம் ஒன்றிற்கு 3,085.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,680.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,233.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,864.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று தங்கத்தின் விலை இருபது ருபாய் கூடியுள்ளது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 41.70 ருபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி நேற்றைய விலையான 41,700.00 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இது நேற்றைய ஒரு கிராம் வெள்ளியின் விலையை காட்டிலும் 10 பைசா கூடியுள்ளது.

வாரத்தின் இறுதி நாட்கள் நெருங்குவதாலும், திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும் தினங்கள் அருகருகே வருவதாலும் தங்கம், வெள்ளி போன்றவற்றின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்படுவது வழக்கம் ஆகும்.

- Advertisement -