இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 4 விளம்பி

Gold
- Advertisement -

வாரத்தின் தொடக்க நாள் திங்கட்கிழமையான இன்றைய (18-03-2019) நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம், கிராம் ஒன்றிற்கு 3,038.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,304.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,186.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,488.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று தங்கத்தின் விலை இருபத்தி ஒன்று ருபாய் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி நேற்றைய விலையான ருபாய் 40.80 ருபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய ஒரு கிராம் வெள்ளி விலையான ருபாய் 41.00 விட இன்றைய வெள்ளி இருபது பைசா குறைந்துள்ளது.

பொதுவாக வாரத்தின் இறுதி நாட்களில் தங்கம், வெள்ளி விலைகள் குறைந்திருந்தாலும், வாரத்தின் தொடக்க நாளான திங்கள் அன்று இவற்றின் விலை அதிகரிக்கும். இன்றும் தற்போதைய நிலவரப்படி தங்கம், வெள்ளி விலை சற்று குறைவாக இருப்பது, இவற்றை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறிது லாபத்தை ஏற்படுத்துகிறது.

- Advertisement -