இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 5 விளம்பி

Gold

இன்று செவ்வாய்க்கிழமை (19-03-2019) நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் நேற்றைய விலையான, கிராம் ஒன்றிற்கு 3,038.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,304.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,186.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,488.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையிலே இன்றும் தங்கம் விற்கப்படுகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.90 ருபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,900 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய ஒரு கிராம் வெள்ளி விலையான ருபாய் 40.80 விட இன்றைய வெள்ளி விலை பத்து பைசா கூடியுள்ளது.

பொதுவாக வாரத்தின் இறுதி நாட்களில் தங்கம், வெள்ளி விலைகள் குறைந்திருந்தாலும், வாரத்தின் தொடக்க நாளான திங்கள் அன்று இவற்றின் விலை அதிகரிக்கும். இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரிக்காமல் இருப்பதால் தங்கம் வாங்குபவர்களுக்கு சிறிதளவு லாபம் ஏற்படுகிறது.