Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – சித்திரை 08 விகாரி

Gold
- Advertisement -

ஞாயிற்றுக்கிழமையான இன்று (21-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,015.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,120.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,166.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,328.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை இன்றும் ஆபரண மற்றும் 24 காரட் தங்கம் விற்கப்படுகிறது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.30 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையிலேயே இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.

கடந்த ஐந்து நாட்கள் விடுமுறை தினங்கள் மற்றும் சர்வேதச சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் பெரிய அளவிலான மாறுதல்கள் இல்லை. இந்நிலை வரும் நாட்களில் மாறக்கூடும் என்பது வல்லுனர்களின் கணிப்பாக இருக்கிறது.

- Advertisement -