இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 8 விளம்பி

Gold
- Advertisement -

வெள்ளிக்கிழமையான இன்று (22-03-2019) நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் நேற்றைய விலையான, கிராம் ஒன்றிற்கு 3,039.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,312.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,187.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,496.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை ஒப்பிடும் போது இன்று ஆபரணம் மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை இருபத்தி மூன்று ருபாய் குறைந்துள்ளது.

- Advertisement -

இன்றும் தற்போதைய நிலவர படி ஒரு கிராம் வெள்ளி நேற்றைய விலையான ருபாய் 41.10 ருபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 41,100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களாக வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இன்று தங்கத்தின் விலை இருபத்தி மூன்று ருபாய் அளவிற்கு குறைந்துள்ளது. அதே போல வெள்ளி விலையிலும் எந்த ஒரு பெரிய மாற்றமும் இல்லை. எனவே இன்று தங்கம், வெள்ளி வாங்குபவர்களுக்கு சிறிதளவு லாபம் கிடைக்கிறது.

- Advertisement -