இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 10 விளம்பி

Gold
- Advertisement -

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையான இன்று (24-03-2019) நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் நேற்றைய விலையான, கிராம் ஒன்றிற்கு 3,082.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,656.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,230.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,840.00 ரூபாய் ஆகும். இன்றும் ஆபரணம் மற்றும் 24 காரட் தங்கம் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி நேற்றைய விலையான ருபாய் 41.30 ருபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 41,300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளி விலையிலேயே இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.

வாரத்தின் இறுதி தினங்களில் தங்கம், வெள்ளி விலைகளில் அதிக மாற்றங்கள் ஏற்படுவதில்லை. எனவே தங்கம், வெள்ளி விலை தற்போதைய நிலவர படி இன்றும் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. எனவே இன்று தங்கம், வெள்ளி வாங்குபவர்களுக்கு சிறிது லாபம் ஏற்படுகிறது.

- Advertisement -