Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 16 விளம்பி

Gold
- Advertisement -

வாரத்தின் கடைசி தினம் சனிக்கிழமையான இன்று (30-03-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,043.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,344.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,190..00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,520.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று தங்கம் விலை இருபத்தி ஐந்து ருபாய் உயர்ந்துள்ளது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.60 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை காட்டிலும் இன்று தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளி 400 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளி ஆகிய இரண்டின் விலையும் வாரத்தின் இறுதி நாள் என்ற போதும் இன்று சற்று உயர்ந்துள்ளது.

- Advertisement -