Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – சித்திரை 17 விகாரி

Gold
- Advertisement -

ஏப்ரல் மாதத்தின் கடைசி நாள் மற்றும் செவ்வாய்கிழமையான இன்று (30-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,042.00 ரூபாயாகவும், 8 கிராம், அவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,336.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,193.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,544.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையை காட்டிலும் இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை எட்டு ருபாய் குறைந்துள்ளது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.50 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையை காட்டிலும் இன்று கிராம் வெள்ளியின் விலை முப்பது பைசா குறைந்துள்ளது.

விடுமுறை காலம் மற்றும் மாதத்தின் இறுதி நாளாக இருப்பதாலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.அடுத்து வரும் நாட்களில் இவற்றின் விலை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தங்கம் மற்றும் வெள்ளி வாங்குபவர்களுக்கு சிறிதளவு லாபம் உண்டாகிறது.

- Advertisement -