அனுமனுக்கு நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ

hanuman1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
ராம தூதனான அனுமனின் இதயத்தில் என்றும் ஸ்ரீ ராமன் வாழ்கிறார் என்பது நாம் அறிந்ததே. என்றும் சிரஞ்சீவியாக வாழும் அனுமனின் அருள் பெற்ற ஒருவரை சனி பகவான் கூட பிடிக்கமாட்டார் என்பது நம்பிக்கை. பல சிறப்புக்கள் பெற்ற அனுமனுக்கு நடக்கும் அபிஷேகத்தின் காட்சி பதிவு இதோ உங்களுக்காக.