கேரள கோவிலில் 16 வருடங்களாக உயிர் வாழும் அதிசய கோழி – வீடியோ

hen1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கோழியின் ஆயுட்காலம் அதிக பட்சமாக 3 வருடங்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் கேரளாவில் உள்ள மம்மயூர் கோவிலில் ஒரு கோழி தொடர்ந்து 16 வருடங்களாக உயிர் வாழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு வருபவர்கள் கொடுக்கும் தனியத்தையே அது உண்டு உயிர் வாழ்கிறது. இதோ அதன் வீடியோ.