செய்வினைகளை எளிதில் நீக்கும் வழிமுறை.

seivinai

தீடிரென வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைக்கு காரணம் அண்ட அயலார் வைத்த செய்வினைதான் என்று நினைக்க வேண்டாம் குலதெய்வ குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்துவிடுவதே இதற்குக்காரணம் எனவே குடும்பத்தோடு குலதெய்வத்தை மூன்று பெளர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது நல்ல பலனை அடையலாம்.

குலதெய்வம் பற்றி அறியாதவர்கள், ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு கீழ்கண்ட பூஜை பொருட்கள் கொண்டு வழிபாடு செய்தால் உங்களுக்கு கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும்.

தேங்காய்-9, நாட்டு வாழைப்பழம்-18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை-18, கதம்ப்ப்பூ-ஓன்பது முழம்.

இதையும் படிக்கலாமே:
நவக்கிரகங்களை வலம் வருவது எப்படி?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மருத்துவ குறிப்புகள் மற்றும் மந்திரங்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.