ஐயப்பன் பக்தர்கள் குரு சாமியை எங்கெல்லாம் வணங்க வேண்டும் தெரியுமா ?

Sabarimalai ayyappan

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலைக்கு கூட்டம் கூட்டமாக ஐயப்பன் பக்தர்கள் செல்கின்றனர். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குரு சாமி இருந்து அவர்களை வழிநடத்துகிறார். சிலர் குரு சாமி இல்லாமலும் செல்கின்றனர். அப்படி செல்வது முறையா ? குரு சாமி எவ்வளவு முக்கியம் ? அவரை எங்கெல்லாம் நமஸ்காரம் செய்ய வேண்டும் ? வாருங்கள் பார்ப்போம்.