காதல் வலி என் உச்சம் தொடுகிறது – காதல் தோல்வி கவிதை

Love failure image

ஒரு கோடி நினைவுகளை
என் உள்ளத்தில் சுமந்து துடிக்கிறேன்…
உனக்காய் வாழ்ந்த வாழ்க்கையை
நான் தினம் எண்ணி தவிக்கிறேன்..

Love failure kavithai image
Kadhal tholvi kavithai image

காதல் வலி என் உச்சம் தலையில் ஏற
கதறி அழும் என் மனதை கண்டு
கண்கள் இரண்டும் கண்ணீர் வடிக்கிறது..

உனை பிரிந்தால்
நான் நடை பிணம் ஆவேன் என்பதை அறிந்தும்,
என் உயிரை உரசி தீ மூட்டி
அதில் ஏன் குளிர்காய துடிக்கிறாய்..

உன்னை காதலித்த குற்றத்திற்காக
என்னை கல்லறைக்கு அனுப்ப
துடிப்பது நியாமா என் கண்மணியே..

kadhal tholvi kavithai image
Love failure kavithai image

காதலிப்பது எவ்வளவு சுகமோ அதை விட பான் மடங்கு வலி தருவது காதல் தோல்வி. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, காதல் தரும் சோகமும் சோகமும் ஒன்று தான். காதல் தோல்வியில் தவிக்கும் ஒருவருக்கு நட்பே ஆறுதல். காதலை வளர்ப்பதும் நட்பே காதல் தோல்வியில் இருந்து மேலே உதவுவதும் நட்பே. இது போன்ற மேலும் பல காதல் தோல்வி கவிதைகள், காதல் கவிதைகள், நட்பு கவிதைகள் ஏன் அருப்புதமான பல கவிதைகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.