காமாட்சி அம்மனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ

kamatchi-amman1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
காஞ்சியிலே காமாட்சியாகவும், மதுரையிலே மீனாட்சியாகவும் காசியிலே விசாலாட்சியாகவும் பெயர் பெற்று விளங்குகிறாள் அன்னை ஆதி பராசக்தி. உலகை காக்க பல அற்புத்தங்களை நிகழ்த்தி காட்டிய காமாட்சி அம்மனுக்கு நடந்த அபிஷேகம் குறித்த வீடியோ காட்சி இதோ உங்களுக்காக.