காமாட்சி அம்மன் ஸ்ரீசக்ர அபிஷேகம் – வீடியோ

abishegam1

வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது
கடவுளுக்கு அபிஷேகம் செய்வதால் மனிதர்கள் எண்ணற்ற பயனை அடைகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அந்த வகையில் காஞ்சியிலே காமட்சியாகவும், மதுரையிலே மீனாட்சியாகவும், காசியிலே விசாலாட்சியாகவும் வீற்றிருக்கும் அண்ணியின் ஸ்ரீசக்ர அபிஷேகம் வீடியோ பதிவு இதோ உங்களுக்காக.