கந்த சஷ்டி அன்று முருகனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ

murugan5

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்து இந்த உலகை காக்க வந்த முருக பெருமானுக்குரிய சிறப்புக்கள் ஏராளம். அழகுக்கும் இளமைக்கு சொந்தக்காரரான இவர் தன் பக்தர்களுக்கு கேட்ட வரத்தை அள்ளிக்கொடுப்பார். பல சிறப்புக்கள் பெற்ற முருகனுக்கு கந்த சஷ்டி அன்று நடந்த அபிஷேகத்தின் வீடியோ காட்சி இதோ உங்களுக்காக.