கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு பணியாரம் சுடும் காட்சி

muthamal patti

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் வருடா வருடம் மகா சிவராத்திரி அன்று ஒரு மூதாட்டி வெறும் கையால் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு இனிப்பு பணியாரம் சுடுகிறார். இந்த காட்சியை காண அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடா வருடம் வருவதுண்டு. சென்ற ஆண்டு அந்த மூதாட்டி எண்ணெயில் கையை விட்டு பணியாரம் சுட்ட காட்சி இதோ.