கோவிலில் படம் எடுத்து ஆடிய நாகம் வீடியோ

snake1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால் அதே பாம்பை தான் நாம் தெய்வமாகவும் வழிபடுகிறோம். பாம்புகளுக்கு என்று தனி லோகமே இருக்கிறது என்று கூறுகிறது நம் புராண கதைகள். இப்படி பல சிறப்புக்கள் பெற்ற பாம்புகள் அவ்வப்போது கோவிகளில் வந்து பக்தர்களை பரசவப்படுத்திகின்றன. இந்த வீடியோவில் அப்படி ஒரு காட்சியை பார்க்கலாம்.