உடம்பில் இருக்கும் நோய்களை கண் முன்னே வெளியேற்றும் அதிசயம்

Toxin remove

மாயன்களை பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆதி தமிழர்கள் எப்படி அறிவியலில் மேம்பட்டு விலங்கினரோ அதே போல மாயன் என்பவர்களும் அறிவியலிலும் தொலைநோக்கு பார்வையிலும் சிறப்புற்று விளங்கினர். அவர்கள் அந்த காலத்தில் பின்பற்றிய வழியை கொண்டு தற்போது ஒருவர் நோய்களை குணப்படுத்தி வருகிறார். நமது உடலில் இருக்கும் விஷம் நமது கண் முன்னே வெளிறுவதை இதன் மூலம் நம்மால் பார்க்க முடிகிறது. இதோ அதன் வீடியோ.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் இருப்பவர் செந்தில்குமார். இவர் அங்கு லைப் டீயுனர் என்றொரு கிளினிக் வைத்துள்ளார். அந்த கிளினிக்கில் தான் அவர் மாயன் காலத்து சிகிச்சை முறைகளை பின்பற்றி நோய்களை குணப்படுத்தி வருகிறார். இதன் மூலம் அவர் கேன்சர் போன்ற கொடிய நோய்களை கூட குணப்படுத்தியதாக கூறுகிறார்.

நோய்களை குணப்படுத்துவதோடு நிற்காமல் நமது உடலில் இயங்கும் நரம்பு மண்டலத்தை கொண்டு நமது உடலில் நோய்களை உருவாக்கக்கூடிய கிருமிகளை வெளியேற்றுகிறார். நமது உடலில் இருந்து வெளியேறும் நச்சுப்பொருட்கள் அனைத்தும் நம்மால் பார்க்க முடிகிறது. இது உண்மையில் எந்த வித தந்திரமும் இல்லாமல் செய்யப்படும் ஒரு சிகிச்சை முறை எனில் நிச்சயம் இது வரவேற்கத்தக்கது.