பிரமாண்ட சிவ லிங்கத்திற்கு நடந்த அபிஷேகம் வீடியோ

Siva lingam abishegam

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
ஓம் நம சிவாய : சிவனை வழிபடுவதும் அவனுக்கான அர்ச்சனை அபிஷேகம் போற்றவற்றை கண் குளிர பார்ப்பதும் மனதிற்கு ஒரு வித இன்பத்தையும் தெளிவையும் தரும். அந்த வகையில் தெலுங்கானாவில் உள்ள பிரமாண்டமான மகா சிவ லிங்கத்திற்கு நடந்த அபிஷேகத்தின் காட்சி பதிவு இதோ உங்களுக்காக.