உங்கள் ராசி படி எந்த மந்திரத்தை சொன்னால் தடைகள் அனைத்தும் விலகும் தெரியுமா?

astrology

ஜாதக ரீதியாக ஒவ்வொருவருக்கும் தனித்தனி ராசி பலன் இருப்பதுபோல ஒவ்வொரு ராசிக்கார்களுக்கும் சில பரிகார மந்திரங்கள் இருக்கிறது. அதை ஜபிப்பதால் நல்ல பலன்களை பெறமுடியும். அந்த வகையில் உங்கள் வாழ்வில் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்க்கையை சிறப்படைய செய்யும் உங்களது ராசிக்கான மந்திரம் என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்
Mesham

மந்திரம்: ஓம் ஐம் க்லீம் சௌம்

மேஷ ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலம் உண்டு.

ரிஷபம்
Rishabam

மந்திரம்: ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

- Advertisement -

ரிஷப ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலம் உண்டு.

மிதுனம்
Midhunam

மந்திரம்: ஓம் க்லீம் ஐம் சௌம்

மிதுன ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலம் உண்டு.

கடகம்
kadagam

மந்திரம்: ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

கடக ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலம் உண்டு.

சிம்மம்
Simmam

மந்திரம்: ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

சிம்ம ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலம் உண்டு.

கன்னி
Kanni

மந்திரம்: ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

கன்னி ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலம் உண்டு.

துலாம்
Thulam

மந்திரம்: ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

துலாம் ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலம் உண்டு.

விருச்சிகம்
Viruchigam

மந்திரம்: ஓம் ஐம் க்லீம் சௌம்

விருச்சிக ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலம் உண்டு.

தனுசு
Dhanusu

மந்திரம்: ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

தனுசு ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலம் உண்டு.

மகரம்
Magaram

மந்திரம்: ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

மகர ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலம் உண்டு.

கும்பம்
Kumbam

மந்திரம்: ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

கும்ப ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலம் உண்டு.

மீனம்
Meenam

மந்திரம்: ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மீன ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலம் உண்டு.