மாரியம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் வீடியோ

mari-amman1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
மாரி அம்மன் என்றாலே நமக்கு ஆடி மாதம் தான் நினைவில் வரும். ஆடி மாதத்தில் மாரி அம்மனுக்கு ஊர் கூடி விழா எடுத்து கூழ் ஊற்றி, தீ மிதித்து பல சம்பிரதாயங்களை செய்வது வழக்கம். மழையை தன் சக்தி மூலம் வரவைக்கும் மாரி அம்மனுக்கு நடக்கும் ஆதிஷேகம் குறித்த வீடியோ இதோ.