இன்றைய மேஷ ராசி பலன் – 10-03-2018

Mesha rasi palan today
- Advertisement -

மேஷ ராசி பலன் :

Mesham Rasi

இன்று 10-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: அரசாங்கத்தால் ஆகவேண்டிய காரியங்களில் இன்று சில தடைகள் ஏற்படும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நண்பர்களிடமும் உறவினர்களிடமும் இன்று பார்த்து பழகுவது நல்லது. மீறினால் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தை மூலம் உங்களுக்கு இன்று நல்ல விடயங்கள் ஈடேறும். அலுவலகத்தை பொறுத்தவரை இன்று பனி சுமை சற்று அதிகமாக தான் இருக்கும் ஆனாலும் சக பணியாளர்களின் உதவி உங்களுக்கு இருக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். இன்றைய மேஷ ராசி பலன் படி பரணி நட்சத்திரக்காரர்கள் கோவில்களுக்கு சென்று பிராத்தனையை நிறைவு செய்வர்.

- Advertisement -
- Advertisement -