மேஷ ராசி பலன் :
இன்று 08-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: திடீர் செலவுகள் வரக்கூடும். கையில் எப்போதும் பணம் வைத்திருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது இல்லை. குடும்பத்தில் உள்ளவர்களால் சற்று செலவு அதிகம் ஆகும். பெற்றோர்களின் உடல் நிலையில் அதிக கவனம் தேவை. அலுவலகத்தில் பனி சுமை அதிக அளவில் இருக்கும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். கீழ் வேலை செய்பவர்களால் சில நேரம் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் மேஷ ராசி பலன் படி கவனமாக இருப்பது நல்லது.