இன்றைய மேஷ ராசி பலன் – 09-03-2018

Mesha rasi palan today

மேஷ ராசி பலன் :

Mesham Rasi

இன்று 09-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: உங்கள் ராசி படி இன்று நீங்கள் எந்த ஒரு விடயத்தையும் பொறுமையாக அணுக வேண்டியது அவசியம். அதே போல புதிய வேலைகள் எதையும் இன்று தொடங்குவது நன்றன்று. எதிர்பாராத செலவுகளும் இன்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக நண்பர்களிடம் கடன் வாங்க நேரிடும். அலுவலக பனி செய்வோர் கணவனமாக இருப்பது நல்லது. மறைமுக எதிரிகளால் அலுவலகத்தில் சில தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரத்தில் பெரிதாக லாபம் இருக்காது. அதே போல நஷ்டமும் இருக்காது. இன்றைய மேஷ ராசி பலன் படி நீங்க இன்று உஷாராக இருப்பது நல்லது