முகத்தை பார்த்தே நடந்ததையும் நடக்கபோவதையும் சொல்லும் மனிதர் – வீடியோ

palan

பொதுவாக ஒருவரது வாழ்வில் நடந்த அனைத்து விடயங்களையும், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விடயங்களையும் ஜாதகம் கொண்டு பலர் கணிப்பது வழக்கம். ஆனால் இந்த முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு முகத்தை மட்டுமே பார்த்து ஒரு மனிதனின் வாழ்வில் நடந்த அனைத்தையும், நடக்கவிருக்கும் அனைத்தையும் சொல்கிறார் ஒருவர் இதோ அதன் வீடியோ.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:
சித்தர்களும் யோகிகளும் அந்த காலத்தில் பல மந்திரங்களை ஓலை சுவடிகளில் எழுதி வைத்துள்ளனர். அந்த ஓலைச்சுவடிகளை பயன் படுத்தி, சித்தர்களின் அருளாசியோடு இன்று பலர் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துகின்றனர். அதில் ஒன்று தான் முகத்தை பார்த்து பலன் சொல்லும் அற்புத கலை.

இவர் தன்னிடம் சித்தர்களால் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடியை வைத்துள்ளார். அந்த சுவடியில் ஜாதக கட்டங்கள் இருக்கிறது. ஆனால் அந்த கட்டங்களில் எதுவும் எழுதப்படவில்லை. அந்த கட்டங்களுக்கு கீழ் ஒரு மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை சில முறை உச்சரித்து விட்டு யாருடைய முகத்தை பார்த்தாலும் அந்த நபருடைய கடந்த காலம் எதிர்காலம் என அனைத்தும் அந்த ஜாதக கட்டத்தில் தெரியும் என்று கூறப்படுகிறது. அந்த முறையை கொண்டு ஒருவர் பலன் கூறுகிறார். அதற்கான வீடியோ தான் மேலே இணைக்கப்பட்டுள்ளது.