முருகனுக்கு அபிஷேகம் நடக்கும் அற்புதமான வீடியோ

murugan1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
தமிழ் கடவுளான முருகன் பல் வேறு தலங்களில் அருள் பாலித்தாலும், அறுபடை வீடுகளே முருகனுக்குரிய சிறப்பு தலங்களாக கருதப்படுகிறது. அழகில் சிறந்த, அற்புத கடவுளான முருகனுக்கு நடுக்கும் அபிஷேகத்தை பார்ப்பதென்பது கண் கொள்ளா கட்சி. இதோ உங்களுக்காக அந்த வீடியோ காட்சி.