நரசிம்மருக்கு நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ

0
358
narsimmar

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சிங்கத் தலையோடும் மனித உடலோடும் பகவான் விஷ்ணு எடுத்த நான்காவது அவதாரமே நரசிம்ம அவதாரம். தனது பரம பக்தனான பிரகலாதனை காக்கவே அவர் இந்த அவதாரத்தை எடுத்தார். தன் பக்தர்களை ஓடோடி வந்து காக்கும் நரசிம்மருக்கு நடந்த அபிஷேகத்தின் காட்சி பதிவு இதோ உங்களுக்காக.