வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் அன்று ஆருத்ரா தரிசனம் என்னும் விழா சிவன் கோவில்களில் கொண்டாடப்படுவது வழக்கம். பல சிறப்புகளுக்குரிய இந்த நன்னாளில் நடராஜர் சிலைக்கு நடந்த அற்புதமான அபிஷேகத்தின் வீடியோ காட்சிகள் இதோ உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வீடியோ 1:
வீடியோ 2:
வீடியோ 3: