ஐயப்பனுக்கு நடந்த நெய் அபிஷேகம் வீடியோ காட்சி

Ayyappan nei abishegam

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் சாஸ்தாவாக வீற்றிருக்கு உலக மக்கள் அனைவரையும் காத்து ரட்சிப்பவர் பகவான் ஐயப்பன். காலங்களை கடந்து சபரி கிரியில் வீற்றிருக்கு ஐயப்பன் நெய் அபிஷேக பிரியராவார். அவருக்கு குடம் குடமாக நெய் கொண்டு அபிஷேகம் நடக்கும் ஒரு அற்புதமான காட்சி பதிவு இதோ உங்களுக்காக.